“நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன்”… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்
பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு குழந்தை இல்லாத பூனை காதலன் என்று கிண்டலாக கூறியிருந்தார்.…
Read more