“இனி எலக்ட்ரிக் ரயில்களில் 12 பெட்டிகள்”…. சென்னை பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!
சென்னைக்கு நாள்தோறும் வேலை, கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ரயிலில் வருகிறார்கள். இதன் காரணமாக திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினசரி…
Read more