அடுத்த கட்டத்திற்கு செல்லும் சீனா… உப்பால் இயங்கும் மின்சார ஸ்கூட்டர்… முழு விவரம் இதோ…!!!
உப்பின் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்கள் என்பது ஒரு கற்பனை அல்ல, உண்மை. சீனாவில் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. கடல் உப்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சோடியம்-அயன் பேட்டரியைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது சாலைகளில் பரவலாக காணப்படுகின்றன. சீனாவின்…
Read more