இதெல்லாம் ரொம்ப ஓவர்… எருமை மாட்டுக்கு 10 கிலோ தங்க சங்கிலியா?… வீடியோவை பார்த்து வியந்து போன நெட்டிசன்கள்…!!!
நபர் ஒருவர் எருமை மாட்டை விலை உயர்ந்த தங்க சங்கிலியால் அலங்கரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாம் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம். அதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை வெகுவாக கவர்ந்து விடும். அதன்படி…
Read more