6 வருட காதல்…. எருமசாணி விஜய்க்கு “டும் டும்”…. வெளியான போட்டோ…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!
எருமசாணி விஜய் எனில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இவருக்கென டிஜிட்டல் உலகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இதையடுத்து எருமசாணி விஜய் வெள்ளித்திரையிலும் காலடி வைத்துவிட்டார். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எருமசாணி…
Read more