தமிழ்நாட்டு பாடகியுடன் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கு டும் டும் டும்…. அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து…!!
பாஜக யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா. இவர் பெங்களூரு மேற்கு தொகுதி எம்பி ஆவார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சிவ ஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில்…
Read more