அவதூறுகளின் அரசன் அண்ணாமலையே…!! “இதுதான் உண்மை”… பொய் சொல்லிட்டு பல்டி அடிப்பதே வேலையா போச்சு… எம்.பி. தயாநிதி மாறன் ஆவேசம்…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாக விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு எம்பி தயாநிதி மாறன் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அவதூறுகளின்…
Read more