“மின் தட்டுப்பாடு குறித்து புகார் கொடுத்த வணிகர்கள்”…. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்ட எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ…!!!
உத்திரபிரதேச மாநிலம் சூரப்பூர் பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் வணிகர்கள் கடும் மின் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேச மின்துறை அமைச்சர் நேற்று ஜான்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சூரப்பூர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மின்சார…
Read more