“பயம் காட்டிய பாஜக”… ஆணவமாக பேசும் அண்ணாமலை.. அடிபணிந்த அதிமுக... நல்லாவே தெரியுது… ஒரே போடாய் போட்ட எம்பி மாணிக்கம் தாகூர்..!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தவம் கிடப்பதாக கூறினார். அதாவது பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டோ கட்சி என்று விமர்சித்ததுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தோம் என்று கூறியவர்கள் இன்று…
Read more