பெண்களுக்கு பாலியல் தொல்லை…. இந்திய ஆண்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது…. காங். எம்பி சசிதரூர் சர்ச்சை பேச்சு…!!
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் பல முன்னணி நடிகர்கள் கூட சிக்கி வருகிறார்கள். குறிப்பாக நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகைகள்…
Read more