Breaking: எம்எல்ஏ தளபதி வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்….!!!

மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தளபதி. இவருடைய வீட்டின் முன்பாக நேற்று திமுக கட்சியின் நிர்வாகி கணேசன் என்பவர் திடீரென கோஷமிட்டபடியே தீ குளித்தார். இவர் 90% காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

Other Story