“50 வருஷமா பதவியும் பலனும் பெற்று இனப் பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் செங்கோட்டையன்”… போஸ்டரால் வெடித்த சர்ச்சை…!!!

அதிமுக கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே விரிசல் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவினை முதலில் புறக்கணித்த செங்கோட்டை அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து…

Read more

Other Story