“எண்ணும் எழுத்தும் திட்டம்”…. 812 ஆசிரியர்கள் தேர்வு…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…
Read more