அகில இந்திய அடிமைகள் AIADMK …. அடிமைகளின் அரசன் எடப்பாடி… திண்டுக்கல் லியோனி பரபரப்பு பேச்சு
திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவோட கால்ல விழுந்தார் பாருங்க. அந்த மெத்தடை இதுவரைக்கும் உலகத்துல எந்த அரசியல்வாதியும் பின்பற்றியது கிடையாது. என்கிட்ட படிச்ச மாணவர்களே….. என்னைய பாத்து கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவான்… இப்படி கால…
Read more