என்னை மன்னிச்சிக்கோங்க…! அதை பத்தி கேட்டா கஷ்டமா இருக்கு… கடுப்பாகிய நிர்மலா சீதாராமன் …!!
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சத்தீவுக்கும், எங்களுக்கு சம்பந்தமில்லை என்று யாரோ ஒரு பெரிய மூத்த தலைவர் கமெண்ட் பண்ணி இருக்காரு. சம்மந்தம் இல்லைன்னு சொன்னீங்கன்னா… 1974இல் ஏன் அவ்வளவு சர்ச்சை ஆச்சு ? அந்த ஏரியாவில் இருக்கிற…
Read more