ஆளுநர் R.N ரவியை மாத்துங்க… வில்லங்கம் புடிச்சவரா இருக்காரு… ஜனாதிபதிக்கு கோரிக்கை…!!
செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஒரு சட்டமன்றம்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் போடுகின்ற சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது…. அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது…. இவர் ஏதாவது…
Read more