உப்பு போட்டு சோறு திங்குற… ரோசம் இருக்குற… கேவலமானவர் வைரமுத்து… ஆவேசமான எச்.ராஜா..!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சனாதன தர்மத்தை பற்றி பேசியவர்கள்… நிச்சயமா சுப்ரீம் கோர்ட் முன்னாள் நிறுத்தப்படுவார், தண்டிக்கப்படுவார். இவுங்களுக்கு இருக்குற போலீஸ், கோர்ட்டை வச்சி பிஜேபியை மிரட்ட பாக்குறாங்க, அது நடக்காது. அதெல்லாம் மலையேறின காலம். அதோடு…
Read more