“சட்டமே தெரியாத அரசியல் தற்குறி”… இந்த கேள்விக்கு விஜயால் பதில் சொல்ல முடியுமா..? எச். ராஜா ஆவேசம்…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு தற்போது பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடிகர் விஜய் கொஞ்சமாவது சட்டங்களையும் விதிகளையும்…
Read more