சென்னையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… இனி 5 வருஷம் ஜெயில்… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை…!!
இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த…
Read more