தமிழகம் முழுவதும் ஜூன்-14 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது..? வெளியான மிக முக்கிய தகவல்….!!!
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…
Read more