இப்படியா நடக்கணும்…. கோவில் திருவிழாவில் தீப்பிடித்து எறிந்த சாமி சிலை…. தீயை அணைக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று ஊர் திருவிழா ஒன்று நடைபெற்றது. அப்போது சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள தொடக்கப் பள்ளி அருகே டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்…
Read more