ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை மேலும் நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில் அங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக கோடை சீசன் மற்றும் 2-வது சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள்…
Read more