ரகசிய கேமரா…. பிரபல நாட்டின் உளவுத் திமிங்கலம் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!
கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று இருந்தது. அதன் உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. அது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த திமிங்கலம் 14 அடி…
Read more