whatsapp பயனர்களே உஷார்…! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பகீர் குற்றசாட்டு..!!
இஸ்ரேல் நாட்டில் பாராகன் சொல்யூஷன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்த்ததாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, இஸ்ரேலிய ஸ்பைவர் நிறுவனம் கிட்டத்தட்ட 100…
Read more