“கல்லூரி மாணவியை மயக்கி உல்லாசம்”… ஆசை வார்த்தைகளால் பணம் பறிப்பு…. தட்டி தூக்கிய போலீஸ்..!!
பெரம்பூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.1.40 லட்சம் பறித்த 20 வயது வாலிபர் நரேந்திரன், போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார்…
Read more