இளம் பெண் கூட்டு பலாத்காரம்…. “நீங்க குடிக்காதீங்க பிரச்சனைல சிக்காதீங்க” பிரதமர் கணவரின் சர்ச்சை கருத்து…..!!
இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவரது கணவர் ஆண்ட்ரியா கியாம்புருனோ சமீபத்தில் அந்நாட்டின் சிசிலி நகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற நிகழ்ச்சியை நடத்தி…
Read more