“நான் பரீட்சையில் பாஸ் ஆகல”… மாணவரின் வெறிசெயலால் 8 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!
சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் வுக்சி நகரில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் 21 வயது மாணவர் படித்து வருகிறார். அந்த மாணவர் திடீரென கோபத்தில் கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் எட்டு பேர் உயிரிழந்தனர். 17 காயம் அடைந்தனர்.…
Read more