“கைதியுடன் தனிமையில்…” சிறையில் படுக்கையுடன் கூடிய “பாலியல் அறை” திறப்பு…. புது முயற்சியில் இறங்கிய அரசு…!!
மத்திய இத்தாலியில் உள்ள உம்ப்ரியா பகுதியில் அமைந்துள்ள டெர்னி சிறையில், ஒரு கைதிக்குத் தனிப்பட்ட செக்ஸ் ரூம் வழங்கப்பட்டு, அவருடைய காதலியுடன் இருவர் இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றது. இது இத்தாலியின் சிறைத்துறையில் நடந்துள்ள வரலாற்று முன்னேற்றம் என கூறப்படுகிறது. இத்தாலி…
Read more