Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…
Read more