தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் உயர் கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது “உயர்வுக்கு படி”. என்ற நிகழ்ச்சி தான் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நாளை முதல் அக்டோபர் 1ஆம்…
Read more