மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கவுள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு – ஆளுநர் மாளிகை.!!
மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடுசெய்தது ஆளுநர் மாளிகை. உயர் கல்வித்துறையை ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் பொன்முடி வசம்…
Read more