“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் தரமான பதிலடி… பதட்டத்தில் தவிக்கும் பாகிஸ்தான் பற்றி இப்படி ஒரு பதிவா..? EX. கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி அதிகாலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் விமானத்…
Read more