தறிக்கெட்டு ஓடிய கார்…. நொடியில் இளம்பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதம்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஒரு பெண் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் அந்த பெண் மீது மோதியது. மேலும் சிறிது தூரம் அந்த பெண்ணை கார் இழுத்துச் சென்றது.…
Read more