தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more