தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!
தமிழக அரசுப் பள்ளிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் மூலம், பள்ளிகளில்…
Read more