பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு… குற்றம் சாற்றப்பட்ட நபரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு…!!!!!
கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை சேர்ந்த முகமது முக்தார் அலி என்பவர் போலிஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண் 100 அழைத்து பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது…
Read more