பிரபல பாடகர் உதித் நாராயணன் வீட்டில் பயங்கர தீ விபத்து… ஒருவர் பலி… நடந்தது என்ன..?
பிரபல பாடகராக இருப்பவர் உதித் நாராயணன் இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் தமிழில் ராட்சகன் என்ற படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற பாடலும், மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’…
Read more