ப்ளீஸ் கெஞ்சி கேட்குறேன்… டெல்லி போவோம் வாங்க… ADMKவை டக்குன்னு கூப்பிட்ட உதயநிதி!!
திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இது தொடர்ந்து கொண்டே போனால்…. நான் சொல்றேன் ஒன்றிய பாஜகவையும் சேர்த்து, அதிமுகவையும் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள். இன்னொரு சவால் விடுறேன்… …
Read more