மக்களே உஷார்…! வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்… 2 பேர் உயிரிழப்பு… அறிகுறிகள் என்னென்ன தெரியுமா…?
தமிழகத்தில் தற்போது உண்ணி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் திண்டுக்கல்லில் வேகமெடுத்துள்ளது. இந்த உண்ணி காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது மர்ம காய்ச்சல் பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள்…
Read more