செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் மடிப்பதால் ஆபத்து…. இதை தடுக்க அமைச்சர் மா.சு எடுத்த அதிரடி முடிவு…!!!

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்து விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் பேசிய அவர், உணவை சுகாதாரமாக சமைத்து இருந்தாலும் அதனை பொட்டலம் இடுவதற்கும் பரிமாறுவதற்கும் அச்சிடப்பட்ட…

Read more

Other Story