“14 வகையான உணவுகளில் 1200 கலோரிகள்”… திருமண விருந்தில் தனித்துவமான மெனு கார்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் செம வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண…

Read more

“ரொம்ப தில்லு தான் சார் உங்களுக்கு”.. கரடிக்கு ஸ்பூனை வைத்து சாப்பாடு ஊட்டும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒருவர், ஒரு பெரிய கரடியை சிறிய ஸ்பூனில் உணவூட்டி, அதை முத்தமிட்டு ஹை-ஃபை கொடுக்கிறார். ‘Nature is Amazing’ என்ற X பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 2.9 லட்சம்…

Read more

“வாயில்லா ஜீவன்களுக்கு பாசம் அதிகம் தான்”… இந்த சிறுவனின் செயலை பாருங்க…? இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ…!!

நியூயார்க்கில் இருக்கும் ஹட்ஸன் என்ற கோல்டன் ரெட்ரிவர் நாய் மற்றும் சிறுவன் ஆகிய இருவரின் நட்பு சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், “இந்த இருவரையும் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!” என்ற கியூட் தலைப்புடன், அவர்கள் உணவை எடுக்கும்…

Read more

பார்த்ததே இல்லையா.? பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் தென் கொரியப் பெண்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள பாரம்பரிய உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் கொரிய பெண் தனது குடும்பத்துடன் ஆளு பூரியை சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது நிலையில், இந்தியர் ஒருவர் தனது…

Read more

நாடாளுமன்ற பிரச்சனைக்கு பிறகு… குடும்பத்துடன் கூலாக ஹோட்டலில் உணவருந்திய ராகுல் காந்தி… வைரலாகும் புகைப்படம்..!!

அதானி விவகாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சச்சையான பேச்சால் ஏற்பட்ட போராட்டம் என பல்வேறு நிகழ்வுகள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தாய் மற்றும் தங்கையுடன் தனியார் ஹோட்டலில் மதிய…

Read more

எவ்ளோ துணிச்சல்…. கொஞ்சம் கூட பயமே இல்ல…. ராட்சச முதலைக்கு உணவளித்த வனவிலங்கு பாதுகாவலர்…!!!

வனவிலங்கு உயிரியலாளரும், பாதுகாவலருமான கிறிஸ்டோபர் ஜில்லெட் என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கிறிஸ்டோபர் ஜில்லெட் தனது கையில் வான்கோழியின் காலை வைத்துள்ளார். அவர் ஒரு குலத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருந்து வேகமாக வாயைத் திறந்தபடி…

Read more

வந்தே பாரத் ரயிலில் வாங்கிய உப்புமாவில் பூச்சி…. கொதித்தெழுந்த பயணி..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போபாலின் ராணி கமலாபதி நிலையத்திலிருந்து ஹஜ்ரத் நியாகுத்தின் இன்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த அபய் சிங் செங்கர் என்னும் பயணி ஒருவர் ரயிலில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கினார். அதனை அவர்…

Read more

சைவத்துக்கு பதில் அசைவம்… மன்னிப்பு கேட்ட ஊழியர்… ஆத்திரத்தில் பளார் விட்ட முதியவர்… கொந்தளித்த வந்தே பாரத் பயணிகள்..!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை அதிக அளவில் விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் போது அதில் வழங்கப்படும் உணவுகளால் அடிக்கடி பிரச்சினைகள் என்பது ஏற்படுகிறது.…

Read more

“பார்சல் உணவில் ஊறுகாய் இல்லை”… வெறும் ஒரு ரூபாய்க்காக 35,000 கொடுத்த உரிமையாளர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு…

Read more

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது: செல்வ விநாயகம்..!!

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய அவர், நாள்தோறும் உண்ணும் உணவில் 8 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.…

Read more

உலகப்புகழ்பெற்ற மைசூர் அரண்மனைக்கு புறாக்களால் வந்த ஆபத்து…. வெளியான முக்கிய உத்தரவு…!!

உலகப் புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தானியங்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களோடு ஒரு ஜெயின் அமைப்பின் சார்பாக தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம், அரிசி…

Read more

ரயில் கிளம்பிடுமோ என்ற பயம் இனி வேண்டாம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் வசதி….!!!

நாம் பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும்போது நல்ல உணவு எங்கே கிடைக்கும் என தேடியிருப்போம். மேலும் ரயிலை விட்டு இறங்கி உணவு வாங்க சென்றால் ரயில் கிளம்பிவிடுமோ என்ற பயம் இருக்கும். இந்நிலையில் ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணிப்போரின் வசதிக்காக சூப்பர் வசதி…

Read more

“விதவிதமா ரகரகமா” இன்று முதல் ரயிலில் சூப்பர் சேவை அறிமுகம்….. பயணிகள் மகிழ்ச்சி…!!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் செய்பவர்களுக்கு சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பதுதான். இதற்காக ஐஆர்சிடிசி தனியாக…

Read more

உணவு சாப்பிட்டதும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!

பொதுவாகவே நாம் அனைவரும் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை செய்வோம். அது சில நேரங்களில் நம் உடல் நலத்திற்கு ஆபத்தாகவும் மாறக்கூடும். உணவு சாப்பிட்டு முடித்ததும் குட்டி தூக்கம் போடுவது, டீ மற்றும் காபி குடிப்பது என சில பழக்கங்கள் நம்மிடம்…

Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு போட்ட மெகா திட்டம்….!!!

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது.  நரேந்திர மோடி உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள், பெட்ரோலியம், வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி ஆகிய அமைச்சகங்களிடம் அறிக்கை கேட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து அமைச்சகங்களுடன் இணைந்து…

Read more

அடடே..! மலிவான விலையில் தரமாக கிடைக்கும்….. ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் ரயில் பொதுப் பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

unreserved டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு…. குறைந்த விலையில் உணவு…. ரயில்வே குட் நியூஸ்…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் Open டிக்கெட் என்று சொல்லப்படும் unreserved டிக்கெட்…

Read more

“பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்”…. அரசு பேருந்து டிரைவர் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தபடி உணவு சாப்பிட்டு முடித்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ஒருவர் “பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவுக்கு…

Read more

கடவுள் சார் நீங்க…! பிச்சைக்காரர்களை அங்கே அழைத்து சென்று…. விஜய் ஆண்டனி செய்த காரியம்…. பாராட்டும் ரசிகர்கள்…!!!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைகாரன் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 எடுக்க முடிவு செய்தார். சமீபத்தில் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்…

Read more

உடல் எடை குறையணுமா?.. அப்போ இதெல்லாம் தப்பி தவறிக்கூட சாப்பிடாதீங்க..!!

பொதுவாக நாம் அனைவரும் உடல் எடையை குறைப்பதற்காக ஏதேதோ செய்வோம். சிலர் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வார்கள். சிலர் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். உடல் எடையை குறைக்க இது மட்டும் போதாது. மேலும் எதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள…

Read more

டயட்டா! அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை…. நடிகர் விஜய் சேதுபதி கருத்துக்கு குவியும் ஆதரவு…!!

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பார்ஸி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் இந்த சீரிஸின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது சாப்பாட்டில் டயட் இருப்பதில் எனக்கு நம்பிக்கை…

Read more

விடுதியில் உணவுப் பொருட்களை தயாரிக்கும் மாணவிகள்… இணையத்தில் வைரலான வீடியோ… பெரும் சர்ச்சை..!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் தங்கள் பள்ளி சீருடை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட…

Read more

“குனோ தேசிய பூங்கா”…. 12 சிவிங்கிப் புலிகளுக்கு இதுதான் முதல் உணவு?…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்தும் அடிப்படையில் “சிவிங்கிப் புலி திட்டம்” கடந்த 2009 ஆம் வருடத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பரில் நமீபியாலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை கொண்ட முதலாவது…

Read more

உணவில் கிடந்த புழுக்கள்…. மாணவர்கள் 6 பேருக்கு உடல்நல பாதிப்புகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6…

Read more

ஹைவே ஓட்டலில் நிறுத்தும் ஓட்டுநர்களுக்கு செக்…! போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு…!!!

தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் விரைவு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு உணவகங்களில் தனி அறையில் உணவு வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உணவகங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து…

Read more

Other Story