“ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் ஈக்கள்”… தப்பு ஸ்விக்கி மேலயா இல்ல ஹோட்டல் மேலயா..? நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்..!!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அதில் புழுக்கள் அல்லது தவறு இருப்பின், அதன் பொறுப்பு யாருக்குச் செல்லும் என்ற கேள்விக்கு முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் நுகர்வோர் மன்றம், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி,…
Read more