உடல் எடை குறைப்புக்கு அறுவை சிகிச்சை…. 15 நிமிடத்தில் நடந்த சோகம்…. இளைஞர் பரிதாப மரணம்…!!!
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனை குறைப்பதற்காக புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில்…
Read more