மாசம் $1000 கொடுங்க…. உக்ரைன் கூலிப்படையில் 72 வயது அமெரிக்க முதியவர்…. தட்டி தூக்கிய ரஷ்யா…!!

உக்ரைனின் சார்பாக கூலிப்படை வீரராக செயல்பட்டதாகக் கூறப்படும் 72 வயதான அமெரிக்கர் ஸ்டீபன் ஹப்பார்ட், ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 2022 பிப்ரவரி மாதம் உக்ரைனின் இசியம் பகுதியில் உக்ரைனிய பாதுகாப்பு குழுவுடன் ஒப்பந்தம்…

Read more

Other Story