உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் இருக்கு…. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாராட்டு…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், துணை முதல்-அமைச்சர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார். மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை ஸ்டாலினின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான…

Read more

Other Story