Big Breaking: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்…!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.‌ அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் ‌ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

Other Story