ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… காங். வேட்பாளராக களமிறங்கும் சஞ்சய் சம்பத்… இவர் யார் தெரியுமா..?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னதாக…
Read more