ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!
ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…
Read more