இனி 9 வயசு சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளலாம்… சிறுவர்களுக்கு 15 வயசு போதும்… ஈராக்கில் விரைவில் அமலாகும் சட்டம்..!!

ஈராக் நாட்டில் கடந்த மாதம் பெண்களின் திருமண வயதை குறைக்கும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய சட்டத்தில் பெண்களின் திருமண வயது என்பது 9 ஆகவும், ஆண்களின் திருமண வயது என்பது 15 ஆகவும் குறைக்கப்படும். இந்த…

Read more

“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…

Read more

ஈராக்கில் இன மோதல்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

ஈராக்கில் உள்ள கிர்குக் நகரில் வெவ்ரின மக்கள் வசித்து வரும் நிலையில் குர்திஷ் துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கண்ணாடிகளை எறிந்தும் கற்களை வீசியும் இவர்கள் மோதிக்கொண்ட நிலையில் இது பயங்கர கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால்…

Read more

BREAKING: கோர விபத்து…. 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!

ஈராக் நாட்டின் தென்பகுதியில் உள்ள நஸிரியா நகரில் ஈரான் பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் உயிருக்கு…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. ஸ்வீடன் தூதர் வெளியேற்றம்….. ஈராக்கில் பதட்டம்….!!

ஸ்வீடன் நாட்டில் போராட்டத்தின் போது புனித நூலான குர்ஆனை எரித்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்களும் நடைபெற துவங்கியது. இந்நிலையில் ஈராக் பாக்தாத்தில் அமைந்துள்ள ஸ்வீடன் தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு…

Read more

Other Story