“அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை”…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!!!!

தில்லி அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை துவங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் துவங்கப்படும்.…

Read more

Other Story